செய்திகள்

இணையத்தை கலக்கிகொண்டிருக்கும் விஜய்,கிருஸ்ண அவதாரத்துடன்..!

நடிகர் விஜய் கிருஷ்ணர் வேடத்தில் கையில் புல்லாங்குழலுடன் உள்ள சிறு வயது போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் இன்று கிருஷ்ணஜெயந்தி ஸ்பெஷலாக கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் நடிகர் விஜய்யின் சிறு வயது புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.

Similar Posts