செய்திகள் | திரைப்படங்கள்

வாரிசு படத்தில் நீக்கப்பட்ட விஜய்யின் காட்சி வைரல் | Vijay’s deleted scene from Varisu goes viral

வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான இப்படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த மாதம் 22ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி, ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை அமேசான் வெளியிட்டுள்ளது.

Vijay’s deleted scene from Varisu goes viral

விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. திரையரங்குகளில் 300 கோடிக்கும் மேல் வசூலித்த வாரிசு, கடந்த மாதம் 22ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்திலும் வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் வாரிசு படத்தில் இருந்து விஜய்யின் நீக்கப்பட்ட காட்சியை அமேசான் பிரைம் வெளியிட்டுள்ளது. இந்த காட்சியை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Similar Posts