செய்திகள்

103 வயது சித்தியை சந்தித்த விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர்..!(Vijay’s father S.A. Chandrasekhar met 103-year-old Siddhi)

தளபதி விஜயின் தந்தையும் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என திரைத்துறையில் பிரபலமானவர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் அண்மையில் சுற்றுப்பயணத்தில் பிஸியாக உள்ளார்,

இந்நிலையில் அண்மையில் ஒரு சுவாரஷ்ய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது மதுரையில் இருக்கும் என் சித்திக்கு 103 வயது,

இந்த வயதிலும் அழகாக அமர்ந்து ஆனந்தத்தோடு என்னை ஆசீர்வதித்த தருணம் என்ற தலைப்புடன் 103 வயது சித்தியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Vijay’s father S.A. Chandrasekhar
Vijay’s father S.A. Chandrasekhar

Similar Posts