திரைப்படங்கள் | செய்திகள்

சினிமா வரலாற்றில் அதிக வசூலை ஈட்டி நூறாவது நாள் விழா காணும் விக்ரம்..!(Vikram Movie celebrates its 100th day with the highest collection in the history of cinema)

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம். கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.

 இப்படத்தின் நூறாவது நாள் விழா நேற்று கோயம்புத்தூரில் உள்ள கேஜி திரையரங்கில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். 

Vikram Movie
Vikram Movie
Vikram Movie
Vikram Movie
Vikram Movie

Similar Posts