ரசிகராக ஆட்டோவில் தனது படத்தை பார்க்க வந்த விக்ரம்..!
இன்று அதிகாலை முதலே விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டன. சீயான் விக்ரமின் ரசிகர்கள் திரையரங்கை திருவிழாவாக மாற்றினார்கள்.
இந்நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கிற்கு விக்ரம் ரசிகர்களுடன் கோப்ரா படத்தை காண ஆட்டோவில் வந்துள்ளார்.
அதிகாலையே படக்குழுவினர் பலர் ரசிகர்களுடன் படத்தை காண வந்திருந்த நிலையில் விக்ரம் ஆட்டோவில் வந்தது தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.