செய்திகள்

லியோ ஷூட்டிங்கில் சஞ்சய் தத் மற்றும் விஜய்யின் வைரல் வீடியோ | Viral video of Sanjay Dutt and Vijay shooting Leo

லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு செட் போட்டு லோகேஷ் கனகராஜ் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்.

Viral video of Sanjay Dutt and Vijay shooting Leo

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத் தான் நடிக்க இருக்கிறார். லியோ ஷூட்டிங் செல்ல அவர் நேற்று மும்பை ஏர்போர்ட் வந்த புகைப்படங்களை இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் தற்போது லியோ செட்டில் சஞ்சய் தத் மற்றும் விஜய் சந்திக்கும் வீடியோவை படக்குழு தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

அந்த வீடியோவில் விஜய்யின் லுக் தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Similar Posts