அசால்ட்டாக இயக்குனரை தோளில் அடித்த ரெட்டி..!
திமிரு படத்தில் வில்லியாக நடித்து என்ட்ரி கொடுத்தார் ஸ்ரேயா ரெட்டி. 2008 ம் ஆண்டு நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்
ஸ்ரேயா ரெட்டி தற்போது கிளாமர் போட்டோக்களை அதிகம் பகிர்ந்து வந்தவர்.இன்று தனது பெண் உதவியாளரை அலேக்காக தோளில் தூக்கியபடி சிட் அப்ஸ் போடடுள்ள வீடியோவை வெளியிட்டு அனைவரையும் அசர வைத்துள்ளார்.
ஸ்ரேயா ரெட்டி இப்படி செய்துள்ளதை பலரும் ஆச்சரியப்பட்டு, கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. செம ஸ்டிராங், சூப்பர் ஸ்டிராங் என பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.
