செய்திகள்

தளபதி எங்களுக்கு தேவையில்லை, ஆதங்கத்துடன் விஜய் ரசிகர்கள்..!(We don’t need Thalapathy, Vijay fans are worried)

சென்னை எண்ணுாரில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அதில் நடிகர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் பரவியுள்ளது.

தகவல் அறிந்த விஜய் ரசிகர்கள் பலரும் அவரை காண திரண்டனர். கூட்டம் அதிகரித்ததை அடுத்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

ஆத்திரமடைந்த ரசிகர்கள், நாங்கள் இவ்வளவு பண்றது எதற்கு, நாங்க தளபதியை காண தான். இப்படி பண்ணா எங்களுக்கு தளபதியே தேவையில்லை.

சூர்யா, ரஜினி, வந்தா மட்டும் அவரது ரசிகர்களை அனுமதிக்கிறாங்க.ஆனால் விஜய் வந்தா மட்டும் இப்படி பண்றாங்க என்று புலம்பினர்.          

Vijay fans
Vijay fans

Similar Posts