செய்திகள்

கமல்-சிம்பு திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர் | What is behind the sudden meeting of Kamal-Simbu? Fans are confused.

சிம்பு தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார். தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள இந்தப் படம் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் இப்படத்தில் சிம்புவுடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

What is behind the sudden meeting of Kamal-Simbu? Fans are confused.

இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என கூறப்படுகிறது. முதலில் பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம் ஆனால் தற்போது அதிக சம்பளம் கேட்டதால் கீர்த்தி சுரேஷ் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கலாம் என கூறப்படுகிறது.

What is behind the sudden meeting of Kamal-Simbu? Fans are confused.

இந்நிலையில், சிம்புவும், இயக்குநர் தேசிங் பெரியசாமியும் கமலை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தில் கமல், சிம்பு, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஆகியோருடன் தயாரிப்பாளர் மகேந்திரனும் இடம்பெற்றுள்ளார். இதனால், STR 48 திரைப்படத்தின் தரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts