செய்திகள்

அது என்ன புது தொழில் செய்றாரு சூர்யா..!

நடிகர் சூர்யா ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தொழிலதிபராக சிறந்து விளங்கி வருகிறார்.

சமீபத்தில் தான் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற தோற்றத்தில் நடித்து இருந்தார்.

நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

மும்பையில் முக்கிய தொழிலில் ரூ. 200 கோடி நடிகர் சூர்யா முதலீடு செய்துள்ளார் என்று தகவல் வெளியானது.

அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி, மும்பை, பெங்களூரு என முக்கிய ஊர்களின் விமான நிலையத்தில் பார்க்கிங் கான்ராக்ட்டை நடிகர் சூர்யா தான் எடுத்துள்ளாராம்.

இதன் மூலம் சூர்யாவிற்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Similar Posts