செய்திகள்

கடனுக்கு பதிலாக சிவா செய்த காரியம்..!

ந‌டிகர் சிவகார்த்திகேயன் தனது திரைப்படத்தின் மூலம் பல கோடி ரூபாய் கடன் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.


பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு, அவருடைய கடனை முழுமையாக ஏற்பதற்கு கேட்டுக் கொண்டது.

சிவகார்த்திகேயன் தங்கள் நிறுவனத்திடம் தொடர்ந்து மூன்று படங்களைத் தயாரிக்கச் சொன்னதாகவும் தகவல்.

நடிகர் சிவகார்த்திகேயன் மூன்று படங்களுக்கு பதிலாக இரண்டு படங்களுக்கு மட்டுமே தேதி கொடுத்துள்ளதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar Posts