செய்திகள்

இது என்ன வித்தைப்பா, கயிற்றில இப்படியா தொங்குவது..!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியை காதலிக்கும் செகண்ட் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி முடிவடைந்த சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். . இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

ஸ்ருஷ்டி ஒரு கயிற்றில் தொங்கிக் கொண்டே உடற்பயிற்சி செய்து இருக்கிறார். இந்த வீடியோவை தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஸ்ருஷ்டி நடிப்பில் மட்டுமில்லாமல் பல திறமைகளை வளர்த்து சாதனை படைத்து வரும் செய்தியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Similar Posts