செய்திகள் | கலை காட்சி கூடம்

குழந்தை எங்கே, பாத்டாப்பில் நடிகை பிரணிதா..!(Where is the baby, actress Pranita on the bathtub)

பிரணிதா குழந்தையை பெற்றெடுத்த நிலையில், மீண்டும் தனது கணவருடன் மாலத்தீவுக்கு ஜாலி டூர் அடித்துள்ளார்.

அங்கே பாத் டப்பில் பிறந்தமேனியாக குளிக்கும் வீடியோக்களையும், போட்டோக்களையும் பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார்.

பாத் டப்பில் இருந்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன. ஏகப்பட்ட கமெண்ட்டுகளும், ஆபாச கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

நடிகை பிரணிதாவுக்கு புதிதாக பிறந்த குழந்தை எங்கே ஒரு போட்டோவில் கூட காணோமே அவரை வீட்டிலேயே விட்டு விட்டு நீங்க இருவரும் ஜாலி டூர் அடிக்க கிளம்பிட்டீங்களா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து நடிகை பிரணிதாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

actress Pranita
actress Pranita
actress Pranita
actress Pranita

Similar Posts