செய்திகள்

நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலம்(Which celebrity wished actress Pooja Hegde )

நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளுக்கு நடிகர் சல்மான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை பூஜா ஹெக்டேவுடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு வாழ்த்தியும் உள்ளார்.

actress Pooja Hegde

Similar Posts