சின்னத்திரை

சீரியல் நடிகை காவ்யாவுக்கு பதிலாக தொடர இருப்பது யார்..?(Who is going to continue instead of serial actress Kavya)

விஜய் டிவியில் நீண்ட தொடராக பயணிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது

அதற்கு பதிலாக புது முல்லையாக அறிமுகமாவது யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

எதுவாக இருந்தாலும் அதிகாரபூர்வ தகவல் வெளிவரவில்லை , அப்படி மாற்றினாலும் வெகு சீக்கிரத்தில் தகவல் வெளியிடப்படும்..

serial actress Kavya

Similar Posts