செய்திகள்

யாருக்காக இந்த Story..? குழப்பத்தில் ரசிகர்கள்..!

பொன்னியின் செல்வன் படத்தில் அவர் முக்கிய ரோலில் நடித்து இருக்கும்  நடிகை த்ரிஷா.

இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் ஒரு ஸ்டேட்டஸ் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தன்னிடம் பேசுவதை நிறுத்திய நபர் பற்றி தான் அவர் இந்த பதிவை போட்டிருக்கிறார். 

Similar Posts