செய்திகள்

திருச்சிற்றம்பலம் சக்ஸஸ் பார்ட்டியில் தனுஸ்ஸுடன் யார்..?

திருச்சிற்றம்பலம் படத்தின் படக்குழு இப்படத்தின் வெற்றியை சக்சஸ் பார்ட்டியாக கொண்டாடியுள்ளனர். அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

அதன்படி தனுஷுடன்  குரேஷி மற்றும் படக்குழு எடுத்துக்கொண்ட போட்டோஸ் பரவி வருகின்றன.   

Similar Posts