செய்திகள்

இளம் வயதில் நந்தினி வேடத்தில் நடித்த நடிகை சாராவின் தந்தையும் நடிகர் என்பது யாருக்குத் தெரியும்? | Who knew that actress Sara’s father was also an actor?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒருவர் நந்தினி. ஐஸ்வர்யா ராய் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

Who knew that actress Sara’s father was also an actor?

நந்தினியின் சிறு வயது தோற்றத்தில் நடித்திருந்தவர் நடிகை சாரா அர்ஜுன். இவர் தெய்வத்திருமகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

தொடர்ந்து சைவம், சில்லுக்கருப்பட்டி போன்ற படங்களில் நடித்து வந்தார். இதன்பின் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் மீண்டும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை உண்டாக்கியுள்ளது.

நடிகை சாராவின் தந்தையின் பெயர் ராஜ் அர்ஜுன் ஆகும். இவரும் ஒரு நடிகர் தான். ஆம் இந்தியில் சில திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ராஜ் அர்ஜுன், தமிழில் தாண்டவம், வாட்ச்மேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts