செய்திகள்

நான் நடிக்க வந்தது ஏன்? – பிரியா பவானி சங்கர் விளக்கம்! (Actress Priya Bhavani Shankar Why did I come to act? – Explained )

தமிழ் மொழியில் நடிக்கவந்தபோது எதிர்காலம் பற்றிய திட்டம் எதும் எனக்கு இல்லை, ரசிகர்கள் என்னை ஏற்று கொள்வார்களா, இல்லையா என்று நான் கவலைப்பட்டது கிடையாது, நடித்தால் பணம் வருகிறது என நினைத்தேன். அதற்காகவே நான் நடிப்பில் ஈடுபட்டேன்.

Actress Priya Bhavani Shankar

Similar Posts