செய்திகள்

வீதியோரம் வசிக்கும் மக்களுக்கு பரிசுகளை வழங்கிய விக்கி நயன்..!(Wikki-Nayan gave gifts to people living on the street)

புது வருடத்திற்கு ஜோடியாக வெளிநாடு சென்று வந்த நயன்-விக்கி ஜோடி இந்த ஆண்டு புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடி வருகின்றனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சாலையோர மக்களுக்கு பரிசுகளை வழங்கியுள்ளனர். இந்த வீடியோ இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Wikki-Nayan

Similar Posts