செய்திகள்

குழந்தை ரெடி பண்ணிட்டுதான் கல்யாணம் செய்தாங்க விக்கி-நயன், கூறிய பிரபலம்..!(Wikki-Nayan got married after preparing a child. Celebrity said)

விக்னேஷ் சிவன் நேற்று தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக குழந்தைகளின் புகைப்படங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளார்.

பலரும் குழம்பி போய் இருக்க அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார்கள். குழந்தைக்காக கடந்த நவம்பர் மாதமே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதற்கான வேலைகளை செய்துள்ளார்களாம்.

என்று சினிமா பிரபலம் ஓருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Wikki-Nayan

Similar Posts