தனுஷ் மற்றும் சிலம்பரசன் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் திரைப்படம்.
இதில் இயக்குனராக தனுஷும்,மற்றும் கதை,திரைக்கதையை சிலம்பரசனும் இயற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் இசையமைப்பாளராக யுவன் சங்கராஜாவும் என தகவல் வெளியாகிவுள்ளது.
Dhanush and Silambarasan