செய்திகள்

அரசியல் வருவாரா தளப‌தி விஜய், விஜயின் அம்மா பேட்டி..!(Will Actor Vijay come to politics, Vijay’s mother was interviewed)

தளபதி விஜய் பெரிய நட்சத்திரமாக இருப்பதால் அவர் அரசியல் வரக் கூடும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில்,

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார் விஜயின் தாயார் ஷோபனா. தரிசனம் செய்த பிறகு பேட்டி அளித்த அவர், ” அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என பிராத்தனை செய்தேன்” என்று கூறினார்.

பின்னர் அவரிடம், விஜய் அரசியல் வருகையை பற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்க்கு அவர், “விஜய் அரசியல் வருவதை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.

அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. அது அவர் கையிலும் , கடவுள் கையிலும் தான் இருக்கிறது” என்று பதில் அளித்தார் .

Actor Vijay

Similar Posts