திரை முன்னோட்டம்

எழுத்தாளர் ஜெயமோகனின் ரத்தசாட்சி டீசர்..!(Writer Jayamohan’s Rathasaatchi Teaser)

புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்று ‘கைதிகள்’. இதனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் ரத்தசாட்சி.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தின் ப்ரோமைவை வெளியிட்டுள்ளார்.

Writer Jayamohan

Similar Posts