கலை காட்சி கூடம்

மணப்பெண்ணாக வலம்வரும் யாஷிகா..திருமணமா?

யாஷிகா தற்போது மஞ்சள் நிற பட்டு புடவையில் ஜொலிக்கும் நகைகள் அணிந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. பார்ப்பதற்கு மணப்பெண் கோலத்தில் இருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

Similar Posts