நடிகை சமந்தா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தான் நடித்துள்ள யசோதா திரைப்படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக படத்திற்காக புரொமோஷன் எல்லாம் செய்தார்.
5 மொழிகளிலும் ரிலீஸ் ஆகியுள்ள இப்படம் முதல் நாளில் ரூ. 3.20 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
Yashoda