மூன்று கல்யாணம் பண்ணிக்கிட்ட நீ, விமர்சித்த பயில்வான்..!(You have married three times, criticize Bayilvan Ranganathan)
டாக்டர் மற்றும் நடிகைமான ஷர்மிளா. இவரை பல்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: “என்னை விமர்சிக்க ஒரு யோக்கியம் வேண்டும். நீங்கள் யார் என்ற ரகசியத்தை வெளியிட்டால் தாங்க மாட்டீர்கள். நள்ளிரவில் ஒளிபரப்பாகும் புதிரும் புனிதமும் என்ற நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்.
இவர் அதை வைத்துக்கொண்டு செக்ஸ் நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானவர் தானே நீ மூன்று கல்யாணம் பண்ணிக்கிட்ட நீ எல்லாம் என்ன பத்தி பேசுறதுக்கு எந்த தகுதியும் கிடையாது. நீயும் நானும் பல தொடர்களில் நடித்துள்ளோம்.
அப்போதெல்லாம் என்ன நடந்தது என்று கூறட்டா? நான் பத்திரிக்கையாளர் அதனால் youtube சேனல் நடத்தி சம்பாதித்து வருகிறேன். நீ டாக்டர் தானே கிளினிக் நடத்தி அதன் மூலம் சம்பாதிக்கலாமே. தேவையில்லாமல் youtube சேனல் ஏன் நடத்துகிறாய்? நீ சினிமாவுக்கு வந்ததே பணத்துக்காகவும் புகழுக்காகவும் தான் என்று ஷர்மிளாவை விளாசியுள்ளார் .
