சூப்பர் ஸ்டார் பேரனாக கலக்க போகும் யூ டியூப் பிரபலம்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர்.அந்த வகையில் தற்போது இப்படத்தில் இணைந்துள்ள குழந்தை நட்சத்திரம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
யூடியூப் மூலம் பிரபலமான rithu rocks ரித்விக் இப்படத்தில் இணைந்திருக்கிறார். மேலும் அவர் இப்படத்தில் ரஜினியின் பேரனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
