செய்திகள் | சின்னத்திரை

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் யுவன் ஷங்கர் ராஜா | Yuvan Shankar Raja attending the show Super Singer

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இதன் 9வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன், பென்னி தயாள் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கிறார்கள். கடந்த வாரம் நடைபெற்ற நேருக்கு நேர் சுற்றில் இருந்து டாப் 5 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Yuvan Shankar Raja attending the show Super Singer

இந்த நிலையில், டாப் 5 செலிப்ரேஷன் சுற்று இந்த வாரம் நடைபெறவுள்ளது. இந்த செலிப்ரேஷன் சுற்றுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா விருந்தினராக வருகை தந்துள்ளார்.

அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

Similar Posts