ரகசிய திருமணத்தை உலகமறிய வைத்த ஜீ தமிழ் டிவி..!(Zee Tamil TV made the secret marriage known to the world)
நடிகர் ராஜ்கிரணின் மகள் சீரியல் நடிகர் முனீஷ் ராஜா என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் ஜீ தமிழ் சேனலில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி புரமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதில் அர்ச்சனா உள்பட நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் முனிஷ் ராஜா மற்றும் ராஜ்கிரண் வளர்ப்பு மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இதுகுறித்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் உலகமே அறிய இந்த திருமணம் நடந்தபோது ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஆனந்த கண்ணீர் வடித்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.